உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடகபிரிவு விடுத்துள்ள அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் வாழ்வுக்கு பாதிப்பில்லாத வகையிலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No description available.

No description available.

No description available.

Related posts

மேற்கிந்திய சுற்றுப்பயணம் – முதல் தேர்வில் இலங்கை வீரர்கள் 21 பேர் பெயரிடப்பட்டுள்ளது..

wpengine

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

wpengine

குளுபோசிநேட் இரசாயன பூச்சிக்கொல்லிக்கு இலங்கையில் தடை

wpengine