உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி கென்யா விஜயம்…

(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே

wpengine

GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்கினாலும் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விழிப்பில் இருக்கும்

wpengine

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

wpengine