உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.

putin 900p 19 11 23

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகாகவும், இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அடுத்த பிறவியில் ராஜபக்ச குடும்பத்தினர், காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள்..!

wpengine

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!

wpengine

இங்கிலாந்து குழாமில் அதிரடியாய் அடில் ரஷீட் இணைப்பு

wpengine