உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியினருடன் விஷேட கூட்டம்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் கட்சியின் விஷேட கூட்டமொன்று இன்று(07) மாலை 04.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதே குறித்த இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

wpengine

இரத்தினபுரியில் மண்சரிவு காரணமாக 66 குடும்பங்கள் வெளியேற்றம்..

wpengine

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

wpengine