Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.

இன்று (07) காலை 8.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமல் பொய் நாடகமாடுகிறார் – பொலிஸ் ஊடக பேச்சாளர்

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு இன்று…

wpengine

NTJ அமைப்பின் உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது…

wpengine