Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 -100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

wpengine

சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை…

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine