உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன குழுக்களும் தங்களது வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை – பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறும்..

wpengine

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

wpengine

நாட்டின் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine