Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி

wpengine

வெளியேறவோ உட் பிரவேசிக்கவோ முற்றாக தடை

wpengine

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

Azeem Kilabdeen