உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி…

(FASTNEWS|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி, கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671

wpengine

பேலியகொட மீன் சந்தை ஆன்லைன் முறையில்

wpengine

கொழும்பு புறநகர் கடற்கரையில் காத்திருக்கும் 8ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை..!

wpengine