உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

தேசிய முறைப்பாட்டு விசாரணை பிரிவு ஸ்தாபிப்பு…

wpengine

இலங்கையில் 9வது மரணமும் சற்றுமுன்னர் பதிவு

wpengine

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய..!

wpengine