உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தார் நிகழ்வுகள் இன்றும் நாளை மறுதினமும்..

புனித ரமழானை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்பாடு செய்யப்படும் “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வுகள் இன்றும் மற்றும் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் இப்தார் இன்று கொழும்பு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள அதேவேளை, பிரதமர் ஏற்பாடு செய்யும் இப்தார் எதிர்வரும் 30ஆம் திகதி அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது.

Related posts

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிற்கான அணி விவரம்.

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

wpengine

மத்திய தபால் பரிமாறல் பணிகள் வழமைக்கு

wpengine