Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி ஜப்பான் விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) பிற்பகல் ஜப்பானுக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி உயர் நீதிமன்றில் 05 மனுக்கள் தாக்கல்…

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

இலங்கையில் மத பதற்றம் வெடிக்கும் சாத்தியம்..! எச்சரிக்கை தகவல்

wpengine