உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலம் நீடிப்பு..

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய(06) தினத்திற்குள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் சேவைக் காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மாத காலம் நீடிப்பு வழங்குமாறு ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது!

wpengine

இந்தியா செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில.

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மத்தலையில் தரையிறக்கம்…

wpengine