உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்   முறைகேடுகள் மற்றும்  நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும்  ஆறு  மாதங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த உத்தியோகபூர்வ காலம் நிறைவடைய இருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம்  திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்த அறிக்கை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி..

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை

wpengine

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் இக்ராம் உல் ஹக் இன்று இலங்கைக்கு…

wpengine