உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று(23) கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட குறித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. எனினும், கடலில் அலைகளின் எழுச்சி மிக வேகமாக இருக்கும். இதனால், ஜப்பானுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை

wpengine

அட்மிரல் ரவீந்திர ஓய்வு பெறுகிறார்

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை…

wpengine