உள்நாட்டு செய்திகள்

ஜாதிக எக்கமுதுவ அமைப்பினரின் பேரணிக் கூட்டம் ஆரம்பம்…

ஜாதிக எக்கமுதுவ அமைப்பினரின் ஆர்ப்பாட்டப் பேரணியின் கூட்டமானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மருதானை பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் மிக விரைவாக நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும் என வலியுறுத்தியே ஜாதிக எக்கமுதுவ அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்…

wpengine

சர்ச்சைக்குரிய சைட்டம் விவகாரத்திற்கு தீர்வு… – GMOA

wpengine

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

Azeem Kilabdeen