உள்நாட்டு செய்திகள்

ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள்…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள் போட்டியிடவுள்ளனர்.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் உள்ளூராட்சி மன்ற குழுவின் தலைவர் புதுகள ஜீனவங்ச தேரர் தெரிவிக்கையில்;

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அபேட்சகர்களை தெரிவு செய்யும் நேர்முகப்பரீட்சை தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், நேர்முகப்பரீட்சை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு

wpengine

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஸ்ரீ.சு.கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கூடுகிறது..

wpengine

முகத்தை முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு…

wpengine