உள்நாட்டு செய்திகள்

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை…

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது பிணையாளர்களையும் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

‘ஆவா’ கும்பலின் சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது..

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் திலித்தின் நம்பிக்கை

Azeem Kilabdeen