உள்நாட்டு செய்திகள்

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஜா-எல பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கடற்படை சோதனையிட்டதுடன், சந்தேக நபர்களை விசாரித்த போது, முரண்பாடான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் வேனுடன் ஜா-எல பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

wpengine

களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுப்பு.. – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை..

wpengine

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…

wpengine