உள்நாட்டு செய்திகள்

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

காலி – ஹிநிந்தும பகுதியில் ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் இன்று(31) நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் 39 வயதுடைய தாயொருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொன்சேகா தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவிப்பு

wpengine

இஷாக் – அலி சப்ரி ரஹீம் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம்

wpengine

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்…

wpengine