விளையாட்டு

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்திமாலின் சதத்தினால் சுருண்டது அயர்லாந்து அணி..

wpengine

ஹேரத் தலைமையிலான முதல் டெஸ்டில் சிம்பாப்வே தோல்வி.. (VIDEO)

wpengine

இங்கிலாந்து சுற்றிலிருந்து உமர் அக்மல் மற்றும் ஷெஜத் நீக்கம்

wpengine