உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்..

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருக்காக இலங்கை அணியில் முதன் முறையாக உபுல் தரங்க அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ், துணைத்தலைவர் சந்திமால் இருவரும் உபாதைக்குள்ளாகி உள்ளதால் உபுல் தரங்க இந்த தொடருக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஜிம்பாப்வே தொடருக்கு துணைத்தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விபரம்

உபுல் தரங்க (அணித்தலைவர்தலைவர்), குசால் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, அசேல குணவர்தன, சசித்ர பத்திரன, நுவான் குலசேகர, தசுன் சானக, நுவான் பிரதீப், லஹிரு குமார, சுராங்க லக்மால், லக்ஷான் சந்தகன், ஜெப்ரி வெந்தசே, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல

Related posts

களனிவெளி புகையிரத சேவைகளில் தாமதம்

wpengine

நல்லாட்சி அரசின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

போராட்டக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

News Editor