உள்நாட்டு செய்திகள்

ஜீவன் தியாகராஜாவிற்கான வர்த்தமானி வெளியாகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

wpengine

இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

wpengine