விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் நைஜீரியா-வடகொரியா, ஹங்கேரி-பிரேசில் (இ பிரிவு), ஹோண்டுராஸ்-பிஜி, ஜெர்மனி-உஸ்பெகிஸ்தான் (எப் பிரிவு) அணிகள் மோதுகின்றன.

Related posts

எதிர்வரும் ICC சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் லசித் மாலிங்க..

wpengine

திமுத் கருணாரத்ன 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்…

wpengine

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine