Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜூன் மாத 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய, ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

Related posts

இஸ்லாமிய வங்கிகளை தடை செய் – பொது பல சேனா

wpengine

மகரகம நகர சபை ஊழியர்கள் பணி தவிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில்..

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine