கேளிக்கை

ஜூன் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் Season – 03 ஆரம்பம்

(FASTNEWS| COLOMBO) – கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், அது ஜூன் 23ம் திகதி ஆரம்பமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இந்தியா அணி விளையாடும் போட்டி இல்லாத ஞாயிற்றுக்கிழமையை தான் விஜய் டிவி தேர்ந்தெடுத்துள்ளது.

அது உண்மையா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது தெரியும். முதல் சீசன் 25 ஜூன் 2017லும், இரண்டாவது சீசன் 17 ஜூன் 2018லும் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலுக்காக களமிறங்கிய ஜெயம் ரவி..

wpengine

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசருக்கு ‘ஆர்ச்சி’ எனப் பெயரீடு…

wpengine

Leggings அணிந்து, விமானத்தில் பயணிக்க தடை….

wpengine