Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்

wpengine

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நன்கொடை

wpengine

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யின் கார் மீது மோதி பெண் ஒருவர் பலி

wpengine