உள்நாட்டு செய்திகள்

ஜூலை 05 முதல் மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட நடவடிக்கை

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று(03) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related posts

கொழும்பிற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine

புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம்..!

wpengine

சீரற்ற காலநிலையினைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு..

wpengine