உலக செய்திகள்

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெர்மனி) – ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் – இஸ்ரேலுக்கு ஹமாஸ் பதிலடி..!

wpengine

அமெரிக்காவின் நன்றியற்றதன்மைக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது – இம்ரான்

wpengine

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை பிடிக்க பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி களமிறக்கம்

wpengine