உலக செய்திகள்

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்.. – அந்நாட்டு அரசு எச்சரிக்கை..

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம் பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி, ரஷ்யா மற்றும் சீனா போன்ற அரசாங்கங்களால் சைபர் தாக்குதல்கள், இணைய வழி உளவு பார்த்தல் நடவடிக்கைகள் அதிகளவில் ஜேர்மனியில் இடம்பெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சைபர் தாக்குதல்களினால் பல பில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படக் கூடும் எனவும், சிறிய நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் அதிகளவில் பாதிப்படையும் எனவும் ஜேர்மன் அரசாங்க அறிக்கையொன்று தெரிவித்துள்ளது

(rizmira)

Related posts

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புடின் கட்சிக்கு அமோக வெற்றி.

wpengine

அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

wpengine

ஈரானின் சரக்கு கப்பல்கள் அமெரிக்காவினால் பறிமுதல்

wpengine