உள்நாட்டு செய்திகள்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு நாளை(26) வரையில் விளக்கமறியல்..

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளை(26) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen

‘சைலன்ஸ் இன் த கோட்’ திரைப்படத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு.

wpengine

பிரதமர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு

wpengine