உள்நாட்டு செய்திகள்

ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.

Related posts

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine

இடிபாடுகளுக்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

wpengine

சாதாரண தர பெறுபேறு – உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல்…

wpengine