Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் மற்றும் மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவு.

Related posts

தீர்மானமிக்க கலந்துரையாடல்

wpengine

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்..

wpengine

மாணவர்கள் – ஆசிரியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

wpengine