ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டட்யானா தாயானாள் – மஹிந்தவுக்கு மற்றுமொரு சிங்கக் குட்டி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மனைவி டட்யானா தாய்மையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித – டட்யானா கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

26 நாட்களில் திருமறை குர்ஆனின் 30 பாகங்களையும் மனனம் செய்து சாதனை படைத்த சிறுவன்

wpengine

அமைச்சர்களுடன் ஆடிப்பாடிய ரோயலின் பழைய மாணவனான பிரதமர்

wpengine

மாலிங்கவின் இடத்தினைப்பெற்ற பிராவோ கூறியவை இவைதான்..

wpengine