உள்நாட்டு செய்திகள்

டி.மு மற்றும் ரத்னசிறி’க்கு ஜனாதிபதி ஆலோசகராக நியமனங்கள்

முன்னாள் பிரதமர்களான டி.மு.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்கரமநாயக ஆகியோருக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கான நியமனங்கள் இன்று காலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலவச சீருடை வவுச்சர்களின் பெறுமதி தொடர்பான விவரங்கள்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் – பைஸர் முஸ்தபா

wpengine

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது..

wpengine