உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டி.வி.உபுல் பிணையில் விடுவிப்பு (UPDATE)

தென் மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

டி.வி.உபுல் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது

நபரொருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தென் மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல் திஸ்ஸமஹராம பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ம் திகதி நபரொருவரைத் தாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு இலக்கானவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

Related posts

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிவிப்பு!

News Editor

உயர்மட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாமல் உள்ளூர்க் கூட்டங்களுக்கு வந்து வீண் தர்க்கங்களில் ஈடுபடுவது உகந்ததா? மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கத்திடம் அமைச்சர் ரிஷாட் இடித்துரைப்பு!!

wpengine