உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்…

(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இன்று(18) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த இருவரிடம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணை..!

wpengine

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்…

wpengine

ஓசரி’சாரியினை தூக்க மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை..

wpengine