விளையாட்டு

டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

(ஃபாஸ்ட் நியூஸ் | துபாய்) – கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

wpengine

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

இலங்கை அணிக்கு மீளவும் மேத்யூஸ்

wpengine