Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டேன் பிரியசாத் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

நிக்கவரெடிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine

Adam’s Peak பெயரினை அழித்த இளைஞர்கள் அடையாளம்.. (PHOTOS)

wpengine

புதிய கட்டணங்களுடன் சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

wpengine