உள்நாட்டு செய்திகள்வணிகம்

டொலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

அமெரிக்க டொலருக்கு நிகராக, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும்(31) சரிவு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று(31) 176.25 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, டொலர் ஒன்றிற்கான கொள்முதல் விலை ரூ 172.3605 ஆகவும், விற்பனை விலையானது ரூ. 176.2547 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

கருணாவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு..

wpengine

ஓய்வூதியத்திற்காக போராடுவோம் – லால் காந்த

wpengine