உலக செய்திகள்

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த உதவிய சில வாரங்களில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிபர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் – ஒபாமா

wpengine

பதவி விலகினார் பிரதமர்

wpengine

விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு…

wpengine