உள்நாட்டு செய்திகள்

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுடன் இணைந்து தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைபோருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அமைச்சர்களிடம் இருந்து கையொப்பம்….

wpengine

கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் புகையிரதம் தடம்புரள்வு…

wpengine

அர்ஜுன் மஹேந்திரன் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine