உள்நாட்டு செய்திகள்

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் குறித்த பகுதியில் இருந்த வெளியேறிய மூன்றாவது குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

wpengine

172வது மாதிரிக் கிராமம் இன்று(01) மக்கள் பாவனைக்கு…

wpengine