உலக செய்திகள்

தடுப்பூசியா மாஸ்க் அணியத் தேவையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது அங்கே தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு..

wpengine

நடை மேம்பாலத்தில் அதிவேக ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine

50 ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து கியூபா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்…

wpengine