உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சினோபார்ம் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க CID குழு

wpengine

கோதுமை மா தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கும்

wpengine

புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் வியாழனன்று

wpengine