உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்து பணியாளர்களுக்கு இரு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 61

wpengine

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கபே வலியுறுத்தல்

wpengine

குருணாகலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே முஸ்லிம் எம்.பி. ஹாஜி ஏ.எச்.எம்.அலவி..!

wpengine