உள்நாட்டு செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில், 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் தயாரிப்புகள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக, 0718 188 654 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என குறித்த விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Azeem Kilabdeen

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 05ம் நாள் விவாதம் இன்று…

wpengine

பொதுத் தேர்தலிலும் SLPP – SLFP இணைந்து போட்டியிடும்

wpengine