உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தடையை நீக்கியது இந்தியா

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

மெதமுலன இல்லத்தின் காவல் பொலிசாருக்கும் அழைப்பாணை

wpengine

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை

wpengine

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பதவியேற்பு…

wpengine