உள்நாட்டு செய்திகள்

தனமல்வில – வெல்லவாய வீதி விபத்தில் மூவர் பலி..

தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று(27) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#rishma

Related posts

வெலிகடை சிறைச்சாலையில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற 08 பேருக்கு விளக்கமறியல்

wpengine

டிரான் அலஸ் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி. (UPDATE)

wpengine