உள்நாட்டு செய்திகள்

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்

(ஃபாஸ்ட் நியூஸ் | சிலாபம்) – சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு குறித்த குடும்பங்கள் சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் குருநாகல் மாவட்டத்திற்கு 10 நியமனங்கள்

wpengine

பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்…

wpengine

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு எதிர்வரும் 21 வரை விளக்கமறியல்…

wpengine